Map Graph

புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்

வேதபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். புதுச்சேரியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் பக்கத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

Read article
படிமம்:Vedapureeswarar_temple,_Pondicherry_(1).jpgபடிமம்:Puducherry_District_Outline.png